$ 0 0 சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அதா சர்மா அடுத்து சார்ளி சாப்ளின் 2ம் பாகத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் அதா நடிக்கிறார். ...