$ 0 0 ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கி வரும் ‘வல்லினம்’ படத்தில் நகுலுடன் ஜோடியாக நடித்து வருபவர் மிருதுலா. இந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள்ளேயே மிருதுலாவுக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ...