$ 0 0 பிளானட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தமிழிலும், மலையாளத்திலும் பி.எஸ்.தாரிஸ் தயாரிக்கும் படம், உன் பேர் சொல்ல ஆசை. இரண்டு பெண்களுக்கு இடையிலான காதல் உறவையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் சொல்லும் கதை. ஷாலினி, சிவகாமி, பேசில், ...