0 0 நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இன்னும் பல தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. தெலுங்கில் விசில் என்ற பெயரில் பிகில் படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ...