0 0 பராசக்தியில் கிருஷ்ணன் பஞ்சு தொடங்கி விக்ரம்வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி வரை இரட்டை இயக்குனர்கள வெற்றி கூட்டணியாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் வினோநாகராஜன், என்.கல்யாணசுந்தரம் இணைந்து இயக்கும் படம் டம்மி ஜோக்கர். ...