கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலிப்குமார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு டாக்டர் என தலைப்பிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக ...