அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அப்படத்தின் கிளைமாக்ஸில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது முதலே நயன்தாரா அரசியலுக்கு வரவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வந்தது. அம்மா கட்சியும் ...