$ 0 0 சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடித்துள்ள படம், ஹீரோ. யுவன்சங்கர்ராஜா இசை அமைக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: சூப்பர் ஹீரோ படங்கள் ...