$ 0 0 நிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ், அகில் விஸ்வநாத் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள படம், அல்லி. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு, அஜித் ஆச்சார்யா. இசை, சி.ஜே.பாசில். திரைக்கதை: கே.வி.மணிகண்டன், சணல் ...