$ 0 0 மிருகம், பட்டியல், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. கடந்த 2 ஆண்டாக நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் கூறியதாவது: நடிகை ஆக வேண்டும் என்பதற்கு முன் படிப்பில் சாதிக்க ...