$ 0 0 ஆடுகளம் படம் மூலம் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் தேடி வரவில்லை. வந்தான் வென்றான், ஆரம்பம், ...