சிலையெடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு என்ற ஒரு பழைய பாடல் வரும். மாமல்லபுரம் சிற்பங்கள்பற்றிய பாடலாக அது அமைக்கப்பட்டிருக்கும். கற்களால் செதுக்கப்பட்ட காலம் மாறி இப்போது மெழுகினால் செதுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் ...