$ 0 0 தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன, சிம்பு ஜோடியாக ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர், ரிச்சா கங்கோபாத்யாய. தெலுங்கு மற்றும் பெங்காலி படத்திலும் நடித்துள்ள அவர், தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவுக்கு சென்றார். ...