$ 0 0 தாதாவை நேரில் சந்தித்து ஷூட்டிங் பர்மிஷன் கேட்ட சந்தானத்துக்கு கண்டிஷன் போடப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோக்களுக்கு நண்பர்களாக நடிக்கும்போது அவ்வப்போது தாதாக்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவதுபோல் காட்சிகள் வருவதுண்டு. ...