$ 0 0 சூப்பர் நேச்சுரல் மற்றும் சாகசங்கள் நிறைந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது, பஞ்சராக்ஷ்ரம். பாலாஜி வைரமுத்து இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்தாஃப், சீமான் நடித்துள்ளனர். ஐதன், ஆர்வமுள்ள ...