$ 0 0 எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா சுவேதா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் ஷூட்டிங் முடிந்து, கடந்த 2 வருடமாக ரிலீசாகாமல் இருக்கிறது. பைனான்ஸ் பிரச்னையால் படம் சிக்கலுக்குள்ளானது. குடும்ப கதையம்சத்துடன் ...