$ 0 0 பரத் நடித்து திரைக்கு வந்த காளிதாஸ் படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் பரத் பேசும்போது,’நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுபோல் எனக்கும் சில படங்கள் தவறி ...