$ 0 0 என் திறமையை கண்டுபிடித்து இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் தான் என்று அனிருத் தெரிவித்திருந்தார். இருவரும் உறவுக்காரர்கள். 3 என்ற படத்தில் தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்தது. அடுத்தடுத்து சில படங்களில் வெற்றி ...