மேடைகளிலும், கூட்டத்திலும் பார்க்கும்போது சிரித்த முகத்துடன் காட்சி தரும் ஒரு சில ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் தங்களது கோபத்தை பலரிடம் வெளிப்படுத்துவது உண்டு. டோலிவுட்டில் கோபக்கார ஹீரோ என்று சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவை குறிப்பிடுவார்கள். ...