ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் படம், பேட்டரி. செங்குட்டுவன், அம்மு அபிராமி, ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம்: ரவிவர்மா பச்சையப்பன். கதை, இயக்கம்: மணிபாரதி. ...