$ 0 0 விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கைதி பட வில்லன் அர்ஜுன்தாஸிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியபோது, உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் பாணியில் ...