$ 0 0 பிரபலங்களை பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறி வருவதுடன் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக்கொள்பவர் ராம் கோபால் வர்மா. தமிழ், தெலுங்கில் சூர்யா நடிப்பில் உருவான ரத்த சரித்திரா, இந்தியில் ரங்கீலா, லட்சுமி ...