$ 0 0 நடிகையை நாய்போல் சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்த சமந்தா மீது திடீர் தாக்குதல் நடத்தினார் மகேஷ் பாபு. டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு நடித்திருக்கும் படம் நேனொக்கடய்னே. இப்படத்தின் போஸ்டர் கடந்த வாரங்களில் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டது. ...