$ 0 0 எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்திலும், தவிர காடன், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். இதையடுத்து அவர் நடிக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தை ...