தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 படத்தில் நடித்தவர் கார்த்திகேயா. ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரும்பாலும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். கடைசியாக நானி நடித்த கேங்லீடர் படத்தில் வில்லனாக நடித்தார். இப்போது அஜித்துக்கு வில்லனாக தமிழுக்கு வருகிறார். வினோத் ...