தனுஷுடன் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்ததுடன், சக ஹீரோயின்களையும் திணறடித்தார். நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சி என்று ஜமாயத்தார். இதையடுத்து ஸ்கிரிப்ட் உருவாக்கும்போது ஹன்சிகாவை மனதில் வைத்து கேரக்டர்களை ...