$ 0 0 சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜ அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு ...