$ 0 0 அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உட்பட சில படங்களில் நடித்த பாலா, வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வீரம் படத்தின் இயக்குனர் சிவா, என் அண்ணன். ...