$ 0 0 பொங்கலையொட்டி வரும் 9ம் தேதி ரஜினியின் தர்பார் படம் திரைக்கு வருகிறது. அதற்கு ஒரு வாரம் கழித்து அதாவது 16ம் தேதி தனுஷ் நடித்திருக்கும் பட்டாஸ் படம் வெளியாகிறது. இப்படத்தில் தந்தை, மகன் என ...