$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க அனுஷ்கா, ஸ்ரேயா மறுத்துவிட்டனர். வாலிப வயது மகன்களுக்கு ...