தமிழில் வெளியான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் (தெலுங்கு) என விஜயதேவரகொண்டா படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. அவரது நடிப்பு பாராட்டப்பட்டதுடன் தொடர்ச்சியாக நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒருமுறை ராஷ்மிகா குறிப்பிடும்போது,’ஒரு ...