$ 0 0 மலையாளத்தில் திரிஷா நடிக்கும் படத்துக்கு ராம் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. மோகன்லால் ஜோடியாக நடிக்கும் திரிஷா, டாக்டர் வேடம் ஏற்றுள்ளார். ஏற்கனவே தமிழில் பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். ...