$ 0 0 முதல்முறையாக அமலாபால் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள படம், அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அமலா பால் கூறியதாவது: அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நான், உயிருடன் தப்பித்தேனா ...