$ 0 0 விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா, மடோனா செபாஸ்டியன், சாந்தனு நடிக்கும் படம், வானம் கொட்டட்டும். தனா இயக்க, பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைக்கிறார். மணிரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: ...