$ 0 0 பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர், தற்போது ‛பொம்மை, வான், மாபியா, குருதி ...