$ 0 0 தமிழில் நடித்த அசின் தொடங்கி இலியானாவரை, தமன்னா தொடங்கி காஜல் அகர்வால்வரை பல நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க சென்றனர். இவர்களில் ஒருவர் கூட பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தனர். ...