$ 0 0 நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார் நடிகை சினேகா. இவர்களுக்கு விஹான் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் 2வதாக பெண் குழந்தை பெற்றெடுத்தார் சினேகா. இவர் கர்ப்பமாக இருந்தபோதுதான் பட்டாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ...