$ 0 0 விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வரும் படம் காக்டெய்ல். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் யோகி பாபு முருகன் போன்று வேடமிட்டு போஸ் கொடுத்துள்ளார்.போஸ்டர் சிலருக்கு பிடித்துள்ளது, ...