$ 0 0 தமிழில் தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மஞ்சு வாரியர் கேரக்டரில் அனுஷ்காவும், அதன் பிறகு ஸ்ரேயாவும் ...