$ 0 0 பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல், சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் தமிழ் படம் மூலம் மீண்டும் ...