$ 0 0 தென்னிந்திய படங்களில் மெல்ல மெல்ல தனது தடத்தை பதித்து வருகிறார் அதிதி ராவ் ஹைத்ரி. மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் மீண்டும் அவர் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ...