நடிகை கீர்த்தி சுரேஷ் உடல்தோற்றத்தை ஒல்லியாக்கி பாலிவுட் படங்களுக்காக தயாரானார். அதுவே வினையாகிவிட்டது. கதாபாத்திரத்துக்கு முதலில் பொருத்தமாக இருந்தார். அதிகளவில் ஒல்லியானதால் குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று பட தரப்பு ...