$ 0 0 விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் அவர்களது இளவயது பாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் நடித்தனர். பள்ளி பருவ காதலர்களாக இருவரும் நடித்திருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ...