0 0 நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி ஐதராபாத்தில் நடந்தது. அஜீத் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் ஹீரோயினாக ...