$ 0 0 மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, விநய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ் நடிப்பில் 2017ல் ரிலீசான படம், துப்பறிவாளன். இது வெற்றி பெற்றதை தொடர்ந்து 2ம் பாகத்தை உருவாக்க மிஷ்கின், விஷால் முடிவு செய்தனர். ...