0 0 காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் பெயரில் ரீமேக் செய்து இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். இதில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே திருநங்கைகளுக்காக காப்பக இல்லம் ஒன்றை லாரன்ஸ் ...