$ 0 0 பூ, மரியான் படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு டைரக்ஷன் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தான் நடிக்கும் மலையாள படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இதன் மூலம் டைரக்ஷன் ...