$ 0 0 பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு என்ன தீர்வு என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் கிரைம் கலந்த அரசியல் திரில்லர் படமாக இயக்குகிறார், ஜி.ஜே.சத்யா. சாக்ஷி அகர்வால், சம்பத்ராம், ...