$ 0 0 விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கியவர் பேரரசு. அஜீத் நடித்த திருப்பதி படத்தையும் இயக்கினார். சமீபகாலமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் பதிவிட்டார். ...