$ 0 0 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பீதி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பாகுபலி நடிகர் பிரபாஸ், முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஜார்ஜியா ...